வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,
திருகோணமலை மற்றும்
வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டு,
வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த,
அகிலம் போற்றும் அன்னைத் தெய்வமாய்த்
திகழ்ந்த எம் அன்புத் தாய்,
அமரர்
பரமேஸ்வரி சிறிராஜசிங்கம்
அவர்களின் நினைவில் மலர்ந்து,
என்றும் வாடாத மணம் வீசி வரும்